சென்னை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு District Sales Manager வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
District Sales Manager வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: IMHOTEF Pharmaceutical Pvt Ltd
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 14000-20000+(Daily Allowance)
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருந்தால் மேலும் இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: சென்னை
வேலையின் பெயர்: District Sales Manager
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9444085433
இந்த District Sales Manager வேலையானது எப்படி இருக்கும்?
- இந்த வேலையா என்னது முழுவதுமாக நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மேலும் இந்த வேலையானது நிறுவனத்திற்கு ஒரு முக்கிய வேலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த வேலையானது திறமையான நிர்வாகம் மற்றும் விற்பனை திறன் கொண்டவர்களுக்கு இந்த வேளையானது சரியாக பொருந்துகிறது.
- இந்த வேலையானது மாவட்ட அளவிலான தலைமை பொறுப்பாகும் மேலும் இந்த வேலையில் வெளிவருவதற்கான விற்பனை உத்திகள் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும். இந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கும் இந்த வழியில் பணி உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
- இந்த வேலையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் உள்ள விற்பனை இறக்குகளை சரியான முறையில் அடைவதற்கும் மற்றும் குழுவை ஊக்குவிப்பதற்கும் மேலும் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் நல்ல நம்பிக்கையை உருவாக்கி மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும்.
இந்த District Sales Manager வேலையின் சில முக்கிய பொறுப்புகள்:
- உங்களுக்கு இந்த வேலையில் விற்பனை இலக்குகளை நிர்ணயித்தல் என்பது ஒரு முக்கிய பங்காக இருந்து வருகிறது. மாவட்ட அலுவலக விற்பனை இலக்குகளை நீங்கள் தயவு செய்து அவற்றை முடிப்பதற்கான திட்டங்களை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். மேலும் நீங்கள் இந்த வேலையில் விற்பனை செய்வதற்கான விற்பனைக்குரியை குழுவை நீங்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தயார் செய்யும் விற்பனை குழுவிற்கு ஒரு தலைமையை ஒருவரை உருவாக்கி நீங்கள் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் விற்பனைக்குறை அனைத்து தினங்களையும் சரியான முறையில் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
- மேலும் இந்த வேலையை நேயர்கள் சரியான முறையில் செய்கிறார்கள் என்பதை நீங்கள் தினசரி கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். இந்த வேலையில் நீங்கள் சரியான முறையில் திட்டமிட வேண்டும். மேலும் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் முன்கூட்டியே உங்களுடைய விற்பனைக்குழுவை நீங்கள் எச்சரிக்க வேண்டும். உங்களுக்கு இந்த வேலையில் தந்தையார் இவரை தானே சரி நீங்கள் சரியாக ஆராய வேண்டும். அதன் பிறகு நீங்கள் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான தேவைகளை நீங்கள் உங்கள் தயாரிப்பில் சரியான முறையில் தயாரிக்க வேண்டும்.
- மேலும் நீங்கள் தயாரிக்கும் உங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நீங்கள் உங்களது தயாரிப்புகளை தயார் செய்து வாடிக்கையாளர்களின் மனது பூர்த்தி அடையும் அளவிற்கு அந்த தயாரிப்புகள் இருக்க வேண்டும். உங்களது விற்பனை குழுவின் அனைத்து செயல்களையும் நீங்கள் சரியாக மதிப்பீடு செய்து அவர்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றதோ அனைத்தையும் நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும்.
- மேலும் இந்த வேலையில் உங்களுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நீங்கள் நன்றாக கவனித்து உங்களது தயாரிப்புகளில் புதிய உத்திகளை சேர்த்து நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உங்கள் தயாரிப்புகளை வழங்க வேண்டும். மேலும் இந்த வேலையானது விற்பனை துறையின் தலைமை பொறுப்பாக இருப்பதால் நீங்கள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி மற்றும் விற்பனை குழுவின் தலைமை பொறுப்பு ஆகியவற்ற நிகழ்வு சரியான முறையில் பராமரித்தவர்கள். மேலும் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை நீங்கள் பராமரித்து வர வேண்டும்.
மேலும் District Sales Manager இந்த வேலைக்கு தேவைப்படும் தகுதிகள்:
- உங்களுக்கு இந்த வேலையில் விற்பனையை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விற்பனை தரவுகளை நீங்கள் ஆராய்ந்து என்ன தேவைகள் பிறக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு அந்த சேவைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். இந்த வேலையில் உங்களது நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிந்து உங்களது நிறுவனத்திற்கு தேவையான வளர்ச்சிக்கு உங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- உங்களுக்கு இந்த வேலையில் உங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வாடிக்கையாளர்களின் தேவைகளை நீங்கள் நேரடியாக சந்தித்து அந்த தேவைகளை நீங்கள் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களது மேலாளர் கூறும் நிறுவனத்தின் இறக்குகளை நீங்கள் சரியான முறையில் முடித்துக் கொடுக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு தேவையான சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் கூட இந்த வேலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த District Sales Manager வேலையானது யாருக்கு சரியாக இருக்கும்?
- இந்த வேலையானது விற்பனை துறையில் அதிக அளவு ஆர்வம் கொண்ட நபர்கள் இந்த வேளையில் இணைந்து சிறப்பாக பணியாற்றலாம். மேலும் நிறுவனத்தில் உள்ள குழுக்களை நிர்வாகம் செய்வது மற்றும் அவர்களின் செயல்களை நீங்கள் வழி நடத்துவது போன்ற திறமை உள்ளவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.
- வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான முறையில் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. பயணங்களை அதிகளவு விரும்பக்கூடிய நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. மேலும் இந்த வேலைக்கு உடல் சுறுசுறுப்பு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ள நபர்கள் இந்த வேளையில் அதிக அளவு பணியாற்றலாம்.

